From the Directors of "The Bourne Identity and Mr&Mrs.Smith " - இது போதாதா படம் பார்க்க
கண்டிப்பா பெங்களூர்ல இந்த படம் பார்த்தவங்களுக்கு ஹீரோ மேல ரொம்பா பொறாமையாத்தான் இருக்கும். ஹீரோ குட்டிகூண்டா இருக்கப்பவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பவர் இருக்குது. ( நம்ம விஜய் க்கு ESP இருந்ததே அதுமாதிரி)... அது இன்னான அவரு இதுக்கு முன்னாடி போட்டோவிலே பார்த்த இடத்துக்கு அப்படிக்க ஜங்குன்னு அடுத்த வினாடில போய்டுவாரு... இப்போ சொல்லுங்க கோரமங்களால இருந்து எலேக்ட்ரோனிக் சிட்டிக்கு சும்மா ஜங்குன்னு போய்ட்டு வந்த தினமும் எப்படி இருக்கும்....
இந்த பவர் வைச்சிகிட்டு சும்மா நம்ம ஹாலிவுட் ஹீரோஸ் போல உலகத்த காப்பாத்தாம , தனக்கு தேவையானதை அழகா எடுத்துக்கிட்டு அமைதியா ஒரு பைவ் ஸ்டார் வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கார். பாரிஸ்-ல டீ! எகிப்த்ல breakfast ... தாய்லாந்துல டின்னெர்னு ! அப்போ தீடீர்னு நம்ம சாமுவேல் L. ஜாக்சன் ஹீரோ முன்னாடி வந்து "நீ யார் ? என்ன பண்றே? எல்லாம் எனக்கு தெரியும்? உன்னை சவாடிக்கரதுதான் என்னோட வேலை அப்படின்னு சொல்கிறார்" . அவர்கிட்டே இருந்து தலை தெறிக்க நம்ம ஹீரோ தப்பிச்சிகீறார்! அப்பால காதலிய impress பண்ண அவளோட ரோம் சுத்திபாக்க போறார். (மொதமுறைய flight -ல போறார்) ...
அங்க அவர மாதிரியே இன்னொரு ஆளை பாக்கறார்! அப்போதான் அவருக்கு புரியுது இந்த மாதிரி ஸ்பெஷல் பவரோட நிறைய பேர் இருக்காங்க ... அவங்களை கண்டுபுடிச்சு கைமா பண்றதுதான் சாமுவேல் அண்ணனோட வேலைன்னு... திரும்பவும் சாமுவேளோட ஆளுங்கஅங்க வந்து இம்சை பண்ண , அங்கன இருந்து தப்பிச்சி அந்த நண்பரோடவே தங்கறார்! நண்பருக்கு இது புடிக்கல ! "சாமுவேல் ஆளுங்க எல்லாம் கடவுள் மேல நம்பிக்கை உள்ளவங்க , கடவுள் மட்டும்தான் எங்கேயும் எப்போதும் இருக்க அல்லது போக முடியும்... அப்படி போகற நீங்க கடவுளுக்கு எதிரனவங்கன்னு , அவங்களை கொல்ல தேடி அலையறாங்க , அதனால நீயும் எங்கேயாவது மறைந்து வாழ பழகிக்கோ" அப்படின்னு சொல்கிறார் நண்பர் ! சாமுவேல் தன்னோட புது கண்டுபுடிப்பு மூலமா ஹீரோவோட இடத்தை கண்டுபுடிச்சிடறார் !ஆனா திரும்பவும் ஹீரோ தப்பிச்சி போய்டறார் !
அப்பால சாமுவேல் ஹீரோவோட காதலிய புடிச்சிகினு வந்து கட்டிபோடுறார் ! இப்போ நம்ம ஹீரோ அவரோட பவர் எல்லாம் உபயோகிச்சி காதலி இருக்கற பிளாட்டை அலக்க தூக்கிகினு எங்கேயோ போய்டறார் ! அப்புறம் சமுவேலலா ஹீரோவை கண்டுபிடிக்கவே முடியல ! ஹீரோ கடைசில சின்னவயசிலே பிரிஞ்சி போன தன்னோட அம்மாவை பாக்க போறார் ! அப்போதான் தெரியுது அவங்க அம்மாவுக்கும் அந்த பவர் இருக்கு , அதனாலதான் அவங்க தனிய போய்ட்டாங்க சொல்ல, ஒரே சென்டிமெண்ட்ஸ் ...அப்பாலா என்ன ஹீரோ ஹீரோயின் டூயட்தான் !
The way CGI is used in this movie is gr8 ! Hero is Star war famous "Hayden Christensen" .. சுமாரா பண்ணி இருக்கார் ... அம்மணி வீட்டு வேலைல பிசியா இருக்கற கேப்-ல பார்த்து! அதனால நோ -கமெண்ட்ஸ் from அம்மணி ..

This entry was posted
on Thursday, March 27, 2008
at Thursday, March 27, 2008
and is filed under
Movie Reviews
. You can follow any responses to this entry through the
comments feed
.