கடைசியா முதல் நாளே பாக்கனும்னு நினைச்ச தசாவதாரம் 2 நாள் தள்ளி போய் ஞாயிற்று கிழமை பாக்க போறேன். இப்போதைக்கு வந்த விமர்சனம் படி, படம் கண்டிப்பா பார்க்கலாம், ஆனா not up to the expectation ... எல்லாம் கமல் படத்துக்கும் வர அதே விமர்சனம். அதே சமயம் அமெரிக்கா இந்தியரான மனோஜ் ந சியாமாலன் எடுத்த "The Happening" படமும் பாக்கணும் போல இருக்கு... ஆனா நிறைய பேர் அதை "War of the Worlds" இரண்டாவது பாகம் அப்படின்னு சொல்றாங்க ... சரி திங்கள் கிழமை விமர்சனம் பாக்கலாம் ....
அப்புறம் "தசாவதாரம்" டிக்கெட் கிடைத்த கதை .... முடியல ...
This entry was posted
on Friday, June 13, 2008
at Friday, June 13, 2008
and is filed under
அடங்கோன்னிய ...
. You can follow any responses to this entry through the
comments feed
.